Saturday, April 22, 2017

வரிப்பத்தான்சேனையின் பல நாள் கனவு நனவாகியது

பொதுவாகச் சொல்வார்கள் ஒரு சமூகத்தின் கல்வி  எழுச்சி  அந்த சமூகத்தில் உள்ள  கல்விமான்களை ஊக்குவிப்பதில்  தங்கியுள்ளது.  இது கலைத்துறையாக இருந்தாலும் சரி , வர்த்தகத்துறையாக இருந்தாலும் சரி , விஞ்ஞனத்த துறையாக இருந்தாலும் சரி  பொறியியல் துறையாக இருந்தாலும் சரி அல்லது இஸ்லாமியத் துறையாக இருந்தாலும் சரி

அந்த வகையில் எமது வரிப்பத்தான்சேனை  கிராமம் கல்வியலாளர்களை கெளரவிப்பதில் பாரிய பின்னடைவில் இருந்தது. எந்ததளவு என்றால் எமது ஊரில் முதல் பட்டதாரிகளைக் கூட கெளவிப்பதற்கு சரியான தலைமைத்துவம் இல்லாமல் இருந்தது.

இப்படி இருந்த எமதூரை கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எதிர்வருகின்ற மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் எமதூர் ஆர்வலர்களால் ஒரு கருத்து விதைக்கப்பட்டது.  இதை வரிப்பத்தான்சேனையில் இருக்கும் அனைத்து   சமூக நிறுவனம் ஒன்றிணைந்து  செயற்பட வேண்டும் என்ற கருத்திற்கினங்க Gaffad என்ற ஒரு பொதுப் பெயரில் உருவாக்கப்பட்டு வெளிநாட்டுகளிலும் , உள்நாடுகளிலும் பணிபுரியும் வரிப்பத்தான்சேனை உறவுகளினாலும்  வரிப்பத்தான்சேனையில் இருக்கும் சமூக நிறுவனங்களினாலும் சமூக ஆர்வலர்களினாலும் பணம் சேர்க்கப்பட்டு  நேற்று மாலை 3.30 pm அளவில் ( 2017/04/21)  வரிப்பத்தான்சேனை அல் அஷ்ரப் ஞாபகர்த்த மைதானத்தில் மிகவும் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது . அல் ஹம்துலில்லாஹ் .

இதன் தலைவர் , செயலாளர் , இதன் உறுப்பினர்கள் , இதன் ஆலோசனை சபை உறுப்பினர்கள் இதற்காக பண உதவி செய்த உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில்  வேலை புரியும் வரிப்பத்தான்சேனை உள்ளங்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் அனைவருக்கும் எனது ஊர் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல் இது போன்ற  விழாக்கள் இன்னும் நடத்தப்ப வேண்டும் ... பல ஆளுமைகளையும்  துறை சார்ந்தவர்களையும் ஒன்றிணைந்து வாழ்த்த வேண்டும் அப்போதுதான் எமதூரின்  கல்வியில் பாரிய மாற்றம் ஏற்படும் என்று கேட்டவனாய் ...

இப்படிக்கு
ஊர் ஆர்வலர்
அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )

Wednesday, April 5, 2017

ஷீஆக்களின் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம்

இது இலங்கையில் வெளியீடப்படுகின்ற ஒரு பத்திரிகை. இதில்  வெளிவந்த #ஷீஆ பல்கலைக்கழகத்தின்( அல் முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் )   விளம்பரம்.

------------------------------------------------------------------- 💊தமிழ் மொழி மூலம் நீங்களும் பட்டதாரியாகலாம்.........

* B.A( Hons) in Islamic Studies 💊
*B.A.( Hons) Political science 💊
* LL.B(Hons) in Law 💊

AL- MUSTAFA
INTERNATIONAL UNIVERSITY 💉💉💉

No_ 15,Galle Face Terrace , Colombo - 03

------------------------------------------------------------------- இந்த விளம்பரங்களைக் கண்டு நீங்கள் ஏமாற வேண்டாம். இந்தப் பாடத்திட்டம்  அப்பாவி ஸுன்னா முஸ்லிம்களை ஷீஆவாக மாற்றும் பாடத்திட்டம் . இதில் அதிகமானோர் ஈரான் நாட்டிட்குப்  புலமைப் பரிசில்கள் கொடுக்கப்பட்டு இன்று ஷீஆ தாயிகளாக செயற்பட்டு வருகின்றார்கள் .

எமக்குத் தெரியும் ஷீஆக்கள் என்போர்  இஸ்லாமிய அகீதாவில் முறன்பட்டவர்கள். அல்லாஹுத்தாலா அலி ( ரலி)  அவர்களுக்கு அனுப்பிய தூதை ஜிப்ரீல் ( அலை)அவர்கள் மறந்தது முஹம்மத் ( ஸல் ) அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள் எனும் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். ஹதீஸ்களை மறுக்கின்றார்கள் . அதிகமான ஸஹாபாக்களை பாவிகள் என்கின்றார்கள்  . முஃமின்களின் தாயான ஆயிஷா ( ரழி ) யை விபச்சாரி என்கிறார்கள் . மேலும்   இப்போது இருக்கும் குர்ஆனில் பிழைகள் உள்ளது அவைகள் திருத்தப்பட வேண்டும் என்பார்கள் .

இவர்களைப் பற்றி தற்கால இஸ்லாமிய அரிஞரான   அல்லாமா   யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுவார்கள் "  ஷீஆக்கள் என்போர்  வழிகெட்ட கூட்டத்தினர் " இவர்களுடன் போர் புரிவது எம்மீது கடமை என்பார் . இன்று ஒற்று மொத்த ஸுன்னா முஸ்லிம்களை ஷீஆவாக மாற்ற வேண்டும் என்று உலகில் பல பாகங்களில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார்கள்.  எதிர் வரும்  2030  இல் ஷீஆ சாம்ராஜித்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பல முஸ்லிம் நாடுகளில் உற்பூசல்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். ஷீஆ ஆட்சி இடம்பெறும் நாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றார்கள்.

எனவே ஷீஆ கொள்கையில் இருந்து உங்களையும் உங்கள் உறவுகளையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

☞ Pls share this message

அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் (பாதிஹி )