Tuesday, April 9, 2019

சமுகம் எதிர்பார்க்கும் ஆலிம்கள் தரமானவர்களாக இருக்க வேண்டும்
=================================

இன்று எமது சமுகத்தில் நடைமுறையில் இருக்கும்  பாரம்பரிய  புராணம் என்னவென்றால் தனது  பிள்ளைகள்   படிப்பில் போதிய கவனம் செலுத்தாவிட்டால் அல்லது வெறுக்கத்தக்க  கெட்ட வார்த்தைப் பிரையோகங்களைப் பயன்படுத்திவிட்டால் அல்லது கூடுவாருடன்  கூடி கெட்டுவிட்டால் நாம் கூறும் கொடூரமான ஒரு வார்த்தை  ''இரு வாப்பாவுடன்  சொல்லி மத்ரசாவுக்குச் சேர்க்கச்சொல்கிறேன்,, என்று நமது பிள்ளையிடம் கண்டித்துச் சொல்வோம்.

இந்தவிடையம் எமது பிள்ளைகளிடம் மத்ரசாக்கள் பற்றி ஒரு பிளையான எண்ணத்தை உருவாக்கியுள்ளது .  மத்ரசாக்கள் என்பது இஸ்லாத்தைப் போதிக்கும் ஒரு கலாசாலை என்பதைத் தாண்டி தவறுசெய்தவர்களைத் தண்டிக்கும் ஓர் சீர்திருத்தப்பள்ளி என்ற  எண்ணப்பாட்டை இன்று  எம் சமுகத்தில் உருவாக்கி வருகின்றது. 

அதேபோல் இஸ்லாமிய ஷரீஆ கட்கைநெறி என்பது  மிகவும் ஆழமான ஒரு பகுதி அதன் சட்டங்களை , அதன் விளக்கங்களை விளங்குவதென்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் இன்று எமது பெற்றோர்களில் சிலர் உலகக்கல்வி அப்பிள்ளைக்குப் படிப்பதற்கு கடினம்  என்ற தருவாயில்  வருகின்ற போது எனது பிள்ளையை நல்லதோர் மத்ரசாவுக்கு அனுப்ப வேண்டும் 

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில்

No comments:

Post a Comment