A.M. Hafeesul haq (Fathih institute of High Education)
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஹிஜாபுடன் நுழைந்து முதல் பெண் கலாநிதி டாலியா முஜாஹிதா!
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவிடம் அமெரிக்க ஊடகவியலாளர்
அவரது ஆலோசகரான கலாநிதி டாலியா முஜாஹிதா அவர்கள் அணிந்திருக்கும் ஆடை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
''உங்கள் ஆலோசகர் கலாநிதி டாலியா முஜாஹிதா அணிந்திருக்கும் ஹிஜாப் ஆடை அவரது அறிவு கூர்மையுடன் ஒத்துப்போகவில்லையே'' என்று
கேள்வி கேட்கப்பட்டது .
ஹிஜாப் என்பது அறியாமை கால யுகத்தின் ஆடை என்ற தொனியில் இந்த கேள்வி அவர்களால் முன் வைக்கப்பட்டது. அப்போது டாலியா முஜாஹிதா அவர்கள் இக்கேள்விக்கு மிகவும் அறிவுக்கூர்மையோடு பதிலளித்துள்ளார்.
கலாநிதி டாலியா முஜாஹிதா பதிலளிக்கின்றபோது “முதலாம் நூற்றாண்டிலிருந்து மனிதக்குலம் நிர்வாண கோலத்திலேயே இருந்திருக்கிறது. கால ஓட்டத்தில் அவன் பலவகையான ஆடைப் பயன்பாட்டை கண்டுபிடித்து அவற்றை அணியவும் கற்றுக்கொண்டான்.
இவ்வாறு மனித குலம் ஆடை அணியத் தொடங்கி முன்னேறியதின் காரணமாக நாகரிகத்தின் உச்சக்கட்ட ஆடையான ஹிஜாபைதான் நான் இப்போது அணிந்து உள்ளேன்.எனவே இது ஒரு பிற்போக்கு ஆடையல்ல. நிர்வாணகோல ஆடைகள்தான் முதலாம் நூற்றாண்டை ஞாபகப்படுத்தும் பிற்போக்கு ஆடைகள்.
அரைகுறையாக ஆடை அணிவதுதான் நாகரிகத்தின் உச்சம் என்று நீங்கள் கருதுதினால் மிருகங்கள் உங்களைவிட நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றன.”
கொடுத்த பதிலில் ஊடகவியலாளர்க் வாயடைத்துப்போனார்கள். இது ஹிஜாபை கழைந்தெறிய கோஷம்போடு காவி ஷங்கிகளுக்கு சமர்ப்பணம்.
No comments:
Post a Comment