பலஸ்தீன போராட்டம் என்பது நேற்றோ அல்லது இன்றோ ஆரம்பித் போராட்டமல்ல இது சுமாராக 65 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் . அன்றிலிருந்து இன்றுவரைக்கும் பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடாவெடிகளும் அத்துமீறல்களும் தொடர்ந்து கொண்டே உள்ளது .
இன்று பலஸ்தீனைப் பொறுத்தவரை #கத்திப்புரட்சி முன்ம்முறமாக மூன்று பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது #ஒன்று #மேற்குக் கரை இது மஹமூத் அப்பாஸின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசம் இதில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள் இதில் சில பிரதேசங்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. #இரண்டாவதாதக #43ம் பிரதேசம் அதாவது 1943 முன்பு வாழ்ந்தவர்கள் என்று சொல்வார்கள் இதி அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் இது முற்றிலும் இஸ்ரேலின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளபிரதேசம். இதில்தான் முஸ்லிம்களின் காணி சுவிகரிக்கப்பட்டு அகதிகளாக விரட்டப்பட்டுள்ளார்கள் இந்த மக்களுக்குதான் ஷேஹ் றாஹித் ஸலாஹ் பொறுப்பாக இருந்தார் . #மூன்றாவதாக காஸா பிரதேசம் இதில் இஸ்ரேலின் ஊடுருவல் இல்லை இது முற்றுமுழுதாக #ஹமாஸின் கட்டுப்பாடில் உள்ளது.
மேற் குறிப்பிட்ட மூன்று பிரதேசங்களிலும் கத்திப் புரட்சி மேலோங்கி வருகின்றது . இந்த கத்திப் புரட்சி இன்று இஸ்ரேலியர்களிடம் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் அதிகமான இஸ்ரேலியர்கள் இஸ்ரேலை விட்டு வேறு இடங்களுக்கு நகர்ந்து செல்வதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது . (Al hamthulillah )
#இதுவே_பலஸ்தீனர்களின்_வெற்றி ✌✌
No comments:
Post a Comment