எனது மிகக் குறுகிய கால எழுத்துப் பணியில்
இலத்திரனியல் ஊடகங்கள் ஒரு எழுத்தாளர் என்ற ஒரு அந்தஸ்தை எனக்குத் தந்துள்ளது அல் ஹம்துலில்லாஹ். முதற்கண் நான் இறைவனுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
எனது எழுத்துப் பணியில் ஆரம்ப கருத்தாவாக இருந்த "வன்னி எக்ஸ்பிரஸ் செயதி மற்றும் கல்குடா நேசன் போன்ற செய்தி நிறுவனங்களின் பங்களிப்பை ஒரு போதும் என்னால் மறக்க முடியாது. அதேபோல் இன்று நான் பத்திரிகைகள் மற்றும் இது போன்ற இலத்திரனியல் ஊடகங்களில் எழுதுவதற்குக் காரணமாக இருந்த எனது மதிப்புக்குரிய பணிப்பாளர் அக்றம் அபூபக்கர் ( நளீமி ) எனது ஆசிரியர்கள் , எனது வகுப்பு நண்பர்கள் , எனது இரத்த உறவுகள் மற்றும் எனது ஊர் ஆர்வலர்கள் போன்றோர்களை நான் ஒரு போதும் மறக்க முடியாது.
இவர்களின் தூண்டுதலின் பிரகாரம்தான் இன்று நான் எழுதிவருகின்றேன் அந்தவகையில் இவர்களுக்கு எனது நன்றிகள்.
அதேபோல் எனது குறுகிய கால எழுத்துப் பணியில் இன்று பிரபல்யமாகப் பேசப் படுகின்றேன் என்றால் அதற்கு மிகப் பிரதானமான காரணம் இது போன்ற இலத்திரனியல் ஊடகங்கள் ( Electronic_Media ) இவர்களின் பாரிய பங்களிப்பை என்னால் அளவிட முடியாது. மேலும் உங்களின் ஒத்துழைப்பையும் என்னால் அளவிட முடியாது.
எனவே எனக்கும் எனது கருத்துக்களுக்கும் ஆதரவு வழங்கிய உளங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Jzakllah
((இன்னும் பெயர் குறிப்பிடாத அதிகமான ஊடகங்கள் உள்ளது இதில் பெயர் குறிப்பிடாமைக்கு மன்னிக்கவும் )))
Hafeesul haq( Fathihi )
varipathanchenai
No comments:
Post a Comment