இவர் இருபதாம் நூற்றாண்டின் முன்ண்ணி இஸ்லாமிய சிந்தனையாளர்.
இவர் தெளஹீதை ஒரு தத்துவ சிந்தனையாக விவாதித்தவரல்ல. தெளஹீதுக்காக தனது உயிரை தியகம்செய்த ஒரு தியாகி .
இவர் எழுதிய ''குர்ஆனின் நிழலில்'' என்ற குர்ஆனுக்கான விளக்கமும் 'மஆலிம் பித் தரீக் (பாதையின் மைல் கற்கள் ) என்ற இரண்டு புத்தகங்களும் முழு உலகையும் கதிகலங்க வைத்தது . இதன் விழைவாகத்தான் 1965 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இஃவான்களுக்கெதிரான சதிகள் எகிப்தின் ஜனாதிபதியான நாஸரால் ஆரம்பமானது .
இதனைத் தொடர்ந்து எகிப்தில் ஜனாதிபதி நஸாரால் 24.000 இஃவான்கள் கைது செய்யப்பட்டார்கள் .அதில் 700 பேர் பெண்கள் .
இச்சமையம் செய்யித் குதுப்(ரஹ) அவர்களும் அவரது சகோதரரும் இரு சகோதரிகளும் கைது செய்யப்பட்டார்கள் .பின்னர் இவர் இந்தப்புத்தகத்தை எழுதியதற்காக அவர் தூக்கில்இடப்பட்டார். இது தான் இவர் செய்த தியாகம் .
ஹபீஸ் அப்துல் முத்திப்
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment