இஸ்லாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் மக்கள் செறிவாக வாழ்ந்துள்ளார்கள் அவர்களின் ஜீவநோபாயமாக வியாபாரம் , விவசாயமும் காணப்பட்டது . அவர்களின் கல்வி நிலையைப் பொறுத்த மட்டில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருந்தவர்கள் .
ஆனால் இஸ்லாம் தோன்றிய பின் அரேபியரின் வாழ்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது . இதனால் அரேபியர்கள் பகுத்தறிவுரீதியாக சிந்திக்கலானார்கள் . மூட நம்பிக்கைக் ஒழிக்கப்பட்டது
இறைவனின் வேதமான குர்ஆனும் , இறைத்தூதரின் உபதேசங்களும் அரேபியர்களை பகுத்தறிவுறீதியாக சிந்திக்க வைத்தது . அவர்களை வரலாற்றில் பெரும் பெரும் கண்டுபிடிப்பாளர்களாக , பெரும் பெரும் வைத்தியர்களாக , பெரும் பெரும் வானவியலாளராக மாற்றியது . எங்களுக்குத் தெரியும் பைத்தக்கரசின் தேற்றத்தைக் கண்டுபித்தவர் அல் குவாரிஸ்மி , குருதிச் சுற்டோட்டத்தைக் கண்டுபிடித்தவர் இப்னு நபீஸ் இது போன்ற பல மாமேதைகளை உருவாக்குவதற்கு குர்ஆன் ஹதீஸ் தூண்டுதலாக அமைந்தது . எனவே இவை இரண்டுமதான் முஸ்லிம்களை அறிவியல் துறையில் ஈடுபடுவதற்கு தூண்டுதலாக அமைந்தது .
ஹபீஸ் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment