இலங்கை ஒரு பல்லின சமுகங்களைக் கொண்டுள்ள நாடு . இங்கு பெளத்தர்கள் , தமிழர்கள் , முஸ்லிம்கள் என்று மூவின சமுகங்களும் இனமத வேறு பாடுகள் இன்றி ஐக்கியமாகவும் சகவாழ்வுடனும் ஆண்டாண்டுகளாக வாழ்ந்து வந்ததுள்ளர்கள் வாழ்ந்து கொண்டும் வருகின்றார்கள் .
இப்படி வாழ்ந்துவந்த பல்லின சமூகங்களுக்கு மத்தியில் இன்று ஒரு சில இனவாதத் கருத்தாடல்களும் தாக்குதல்களும் விருச்சமடைந்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாக இது வரைக்கும் முஸ்லிம்களின் 8 வர்த்தக நிலையங்கள் தீக்கரையமாக்கப் பட்டுள்ளது . பல பள்ளிவாசல்கள்மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் இனவாதத்தைத் தூண்டுவோர் மீது நடவெடிக்கை எடுக்குமாறு கோறிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் வாய் மூடி கை கட்டி பெளத்த இனவாதக் காவிகளின் அரைக் கூவல்களையும் அடாவெடிகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது .
ஒரு புறம் பெளத்த இனவாதக் காவிகள்
இலங்கை முஸ்லிம் இலங்கைக்குச் சொந்தமானவர்களல்ல அவர்கள் வந்தான் வரத்தார்கள் என்றும் ...அவர்கள் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகிறார்கள் ( பள்ளிவாசல் அமைக்கின்றார்கள் ) என்றும் போலி பிரச்சாரங்களை அப்பாவி பெளத்தர்கள் மத்தியில் இனவாத விதைகளை விதைத்து மீண்டுமோர் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்க முயற்சித்து வருகின்றார்கள்.
இன்னும் சில பெளத்த இனவாத நாய்கள் இலங்கையில் முஸ்லிம்களின் வேரூண்டி இருக்கும் வர்த்தகங்களை முடக்க வேண்டும் என்பதற்காக இலங்கையிலும் ஏனை முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்களால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தியை பகிஷ்கரிப்பதற்கான இனவாத வழிமுறைகளைக் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவர்களுக்கு நான் ஒரு சில கேள்விகளைக் கேட்கலாம் என்று நினைக்கிறேன் . பல்லின சமூகங்கள் வாழும் இலங்கையில் பெளத்தர்கள்தான் உரிமையால் முந்தியவர்கள் பெளத்தர்கள் தான் வரலாற்றில் முந்தியவர்கள் என்று சொல்கிறீர்கள் . இலங்கையில் பெளத்தத்தின் வருகை எப்போது உருப் பெற்றது ? பெளதர்களின் மூதாதையர் விஜயன் . இலங்கையில் விஜயனின் வருகை எப்போது ? விஜயன் இலங்கையில் கால் தடம் பதிக்கும் போது இங்கு இயக்கர் , நாகர் என்ற பழங் குடிகள் வாழ்ந்துள்ளார்கள் . இப்படி இருக்க எப்படி பெளத்தர்களுக்குத்தான் இந்த நாடு சொந்தம் என்பீர்கள் ? விஜயனும் அவனது 700 தோழர்களும் இங்கு வாழ்ந்த இயக்கர் , நாகர் என்ற பழங்குடிகை அழித்து பலவந்தமாக நாட்டைக் கைப்பற்றியதாக வரலாறு கூறுகிறது .. அப்படி இருக்க சிங்களவர்களுக்கு மாத்திரம்தான் இந்த நாடு உரியது என்று எப்படி உரிமை கொண்டாடுவீர்கள் ?
இலங்கையில் விஜயனின் வகருகைக்கு முன்பே அரேபிய தொடர்புகள் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றது. இலங்கையில் விஜயனின் வருகையின் போது இயக்கர் குலத்தைச் சேர்ந்த #குவைனி என்ற ஒரு பெண் நூல் பின்னிக் கொண்டு இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றது . இந்தப் பெண்ணுக்கு எப்படி வந்தது நூல் ? அரேபியத் தொடர்பு மூலம் வந்தது . இப்படி பெளத்த வரலாறு இருக்க எப்படி முஸ்லிம்கள் வந்தான் வரத்தான் என்கிறீர்கள் ? அப்படியானால் பெளத்தர்களும் வந்தான் வரத்தார்கள்தான் .பெளத்தர்களும் இலங்கையின் அப்பாவி பழங்குடியினரை அழித்து பலவந்தமாக நாட்டைக் கைப்பற்றியவர்கள்தான்.
அடுத்தாக முஸ்லிம்களின் உற்பத்திகளை பகிஷ்கரிக்கும்படி கூச்சலிட்டு சண்டித்தனமாக ஊடகங்களில் அழைப்பு கொடுக்கின்றீர்கள் ... அப்படியானால் ஏன் இன்னமும் முஸ்லிம் அரபு நாட்டின் உற்பத்திகளை ( பெற்றோலியம் ) இறக்குமதி செய்கின்றீர்கள் ?
எனவே இலங்கையர் என்ற வகையில் ஒன்றை நாங்கள் நன்றாக விளங்க வேண்டும் இலங்கையில் இறைமைக்காக முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பெரியது இன்று இலங்கையில் நாங்கள் சுதந்திரமாக வாழ்கின்றோம் என்றால் அதற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் பங்களிப்பு .
அஷ்ஷெக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
No comments:
Post a Comment