Tuesday, July 4, 2017

Sheikh Hafeesul haq

இறக்காமப் பிரதேசத்தின் இளம் எழுத்தாளர் அஷ்ஷெய் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) 
இறக்காமம் வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்த இவர் 1993 / 01/03 அன்று ஸாலிஹா உம்மா மற்றும் அப்துல் முத்தலிப் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆரம்பக் கல்வியை வரிப்பத்தான்சேனை மஜீத்புறத்தில் அமைந்துள்ள  அஸ் ஸாபா வித்தியாலையத்திலும் பின்னர் வரிப்பத்தான்சேனை தாய் பாடசாலை அல் அமீன் மகா வித்தியாலையத்திலும் படித்தார். 

இஸ்லாமியக் கல்வியில் ஆர்வமுடைய இவர் ஆறாம் தரம் படித்துக் கொண்டிருந்த போது கொழும்பு மகறகமயில் அமைந்துள்ள  இலங்கையில் பழமை வாய்ந்த மத்ரசாவான கபூரியா அரபுக்கல்லூரியில் சேர்ந்து தனது மார்க்கக் கல்வியைப் பயின்றார் . சிறிது காலம் கழிந்த பின்னர் இஸ்லாமிய கல்வியுடன் உலகக் கல்வியும் வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் அவருடைய 

No comments:

Post a Comment