இஸ்ரேலின் முன்னால் பெண் பிரதமர் Golda meir இன்சி யோனிஸக் கருத்தை மறந்தவிடக்கூடாது .
=============================
இதை அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு எத்திவையுங்கள் இறைவன் அருள் புரிவான் .
1969 ஜூன் 15 இல் பிட்டினில் வெளியாகிய சண்டே டைம்ஸ் பத்திரிகையில் Golda Meir சென்ன கருத்து .
There was no such thing as palastinians . It was not as though there was a palastinie people and we came and threw them out and took their country from them. they did not exist .
பலஸ்தீன் எனச் சொல்லப்படும் ஒன்று அங்கு எதுவும் இல்லை . நாம் வந்தவுடன் அவர்களை அங்கிருந்து வீசிவிட்டோம் . பலஸ்தீனர்கள் என்போர் அங்கு இப்போது அங்கு இல்லை ,, என்று சொன்தை நாங்கள் மறந்து விடக்கூடாது .
இஸ்ரேவேலர்களைப் பொறுத்தவரை பலஸ்தீனர்கள் மனிதர்களாகக் கருதவில்லை . இஸ்ரேவேலர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு 60 வருடங்களுக்கும் வரலாறு இல்லை இது முஸ்லிம்கள் வரலாற்றுப் பூமி இதை சியோனிஸ எதிரிகளிடமிருந்து மீட்டெடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனை .
No comments:
Post a Comment