.
01] ஈராக் அறிமுகம்
தலைநகர் = [பக்தாத் ]
பரப்பு = 438317 சதுர K.M.
[169235 சதுர மைல் ]
மக்கள் தொகை = 33.42 மில்லியன் [ 2013 ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு ]
பிரதான சமையம் = [இஸ்லாம் ]
பிரதான மொழி = [அரபு மற்றும் குர்திஷ் மொழிகள் ] .
அங்கு இருக்கும் இனங்கள் =
அரேபியர்கள் 75-80% , குர்திஷ்கள் 15-20 % ,
கிறிஸ்தவர்கள் 0.8%
ஏனையோர்கள் 0.5%
[துருக் மோனியர்கள் ,அஸ்ரியர்கள் ]
[ஷீஆ முஸ்லிம்கள் 60-75%]
[சுன்னி முஸ்லிம்கள் 32-37% ]
பிரதான ஏற்றுமதி = சுத்திகரிக்கப்படாத எண்ணெய்கள் .
ஏனைய ஏற்றுமதிப் பொருட்கள் = [ விவசாயம் , கோதுமை , பேரீச்சம்பழம் , பார்லி , திராட்சை] .
முக்கி நகரங்கள் = [கிர்குக் , இப்றீல் , பஸ்ரா , உம்முல் கஸ்ர் ]
வடக்கில் துருக்கியையும் ( 300 km ) கிழக்கில் ஈரானையும் ( 1458 km ) தெற்கில் குவைத்தையும் ( 240 km ) மற்றும் மேற்கில் சவூதி அரேபியாவையும் ( 814 km ) மேற்கில் ஜோர்தான் ( 81 km ) மற்றும் சிரியாவையும் ( 605 km ) எல்லைகளாகக் கொண்டுள்ளது .
ஈராக்கின் புனித நகரங்களாக அந்நஜாப் , காஸிமிய்யா , ஸமாரா, மற்றும் கர்பலா ஆகிய நகரங்கள் ஷீஆக்களின் புனித நகரங்களாகக் கருதப்படுகின்றது . அலி ( ரழி ) அவர்களின் அடக்கஸ்தலம் நஜாபிலும் ஹுஸைன் ( ரழி ) அவர்களின் அடக்கஸ்தலம் கர்பலாவிலும் அமைந்துள்ளது .
02) ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பின் பின்னணி .
==============================
01) ஈராக்கின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றல் .
02) மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கான ஆதரவையும் பாதுகாப்பையும் திரட்டல்
03) மத்திய கிழக்கில் அமைந்துள்ள அரபு முஸ்லிம் நாடுகளின் வளங்களைச் சுறன்டல் .
04 ) அமெரிக்க ஜனாதிபதியக இருந்த புஷ்ஷின் பதவியை தக்க வைத்வைத்துக் கொள்ளல்
05) உலகில் சக்தி வள நுகர்வில் அமெரிக்காவை தொடர்ந்தும் முன்னணியில் வைத்துக் கொள்ளல் .
இப்படியான நோக்கங்களுக்கமைய அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் புஷ்ஷும் இஸ்ரேலாலும் கூட்டாக இணைந்து ஈராக்கில் ஜனாதிபதியாக இருந்த சதாம் ஹுஸையின் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி 2003 March 20 ல் ஈராக்கை ஆக்கிரமித்தது .
ஈராக்கில் அணு ஆயுதம் இருப்பதாகக் கூறி 2003 மார்ச் 20 ல் இருந்து 2007 ஜனவரி வரை சுமார் 4 ஆண்டுகள் ஆக்கிமித்தில் சுமார் 654.463 ஈராக்கிய பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் .இந்தத் தகவல்களை பக்தாதில் உள்ள முஸ்தன்சிரியா பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் John Hopkinson Bloomberg Medical College மும் இணைந்து மேற்கொண்ட கணிப்பீட்டறிக்கையில் வெளியிட்டுள்ளது .
அது போதாமல் ஈராக்கின் வடக்கில் அமைந்துள்ள அபூ கரீப் என்ற சிறையில்வைத்து பல்லாயிரக் கணக்கான வர்களைக் கொன்று குவித்து விட்டு இன்று ஜனநாயகம் ஜனநாயகம் என்ற கூவித்திரிகின்றது .
03) அமெரிக்கா ஆக்கிரமிப்பால் ஈராக் இழந்தது என்ன ?
==============================
01) ஈராக்கின் பொருளாதார வளம் அழிக்கப்பட்டுள்ளது
02) பெரும் மனித வளம் அழிக்கப்பட்டது
03) ஈராக்கின் பழமையான நாகரீகம் அழிந்துவிட்டது
04) முஸ்லிம் சமூகம் இழந்தது என்ன ?
==============================
ஈராக்கில் பெரும்பான்மை ஷீஆ சமூகத்தை ஆண்ட சுன்னி முஸ்லிம்கள் ஆட்சியை இளந்துவிட்டோம் .
Hafeesul haq ( fathih )
varipathanchenai
No comments:
Post a Comment