நவம்பர் 29 - பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் சர்வதேச தினம்.
நேற்று மாலை கொழும்பு 07 இலுள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக் குழுவினால் பலஸ்தீன் ஒருமைப்பாட்டை கட்டி எழுப்புவதற்கான ஒருநிகழ்வு இலங்கைக்கான பலஸ்தீன் தூதரகத்தாலும் , இலங்கை பலஸ்தீன் நட்புறவு சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எனக்கு கலந்து கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது .
இதில் பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ணவும் மற்றும் பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க அவர்களும் , மூத்த ஊடகவியலாளருமான மஹிந்த ஹடக அவர்களும் உரையாற்றினார்கள்
பலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் செய்துள்ள அடாவெடிகள் , அதன் ஏற்பட்ட வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் , இலங்கை பலஸ்தீன் உறவுகள் , மற்றும் பலஸ்தீனுக்கான முழு ஆதரவை இலங்கை அரசு வழங்கும் எனவு வலியுறுத்தப்பட்டது .
அல்லஹம்துலில்லாஹ்
இதில் அரசியல் பிரமுவர்களையும் , பிரபல ஊடகவிலாளர்களையும் சந்தித்துப் சேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் எட்டியது .
Hafeesul haq
Varipathanchenai
No comments:
Post a Comment