I have been writing about #Palestine issue and Arab_Revolution through this website. Palestine issue is one that has strong connection with our belief. So I request you all to help me to continue my humble effort.
நான் இன்று பலஸ்தீன் பிரச்சினை மற்றும் அரபுப் புரட்சி சம்பந்தமாக கீழ் வருகின்ற இணையத் தளங்களில் தொடராக எழுதி வருகின்றேன் . காரணம் பலஸ்தீன் விவகாரம் என்பது எமது அகீதா சார்ந்த விடையாம் என்பதனால் . இதை நாங்கள் கட்டாயம் எமது முஸ்லிம் சமூகத்திற்கும் பிற சமூகத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டும் . எனவே நான் உங்களிடம் வினையமாக வேண்டிக் கொள்வது இதை எமது முஸ்லிம் சமூகத்திற்கு எத்தி வையுங்கள் .
கீழ் வருகின்ற இணையத்தளங்களூடாக எனது ஆக்கங்களை உங்களால் வாசிக்க முடியும் .
*வன்னி எக்ஸ்பிரஸ் நீயூஸ் .
(Vanni express News )
*மல்வானை நீயூஸ்
( malwana News )
*)அநுராதபுர செய்திகள்
(Anuradhapura News )
*) www.ceylon24.com
*கருங்கொடி மீடியா
*kandy matro news .com
*கல்குடாநேஷன்
( Kalkudahnation.com )
* அக்கறைப்பத்து நீயூஸ்
( Akkaraipattu news .com )
*எங்கள் தேசம் .
Engal Thesam news .com
*slmcvelichcham .com
*Shoora News
*Thalam News
*Srilnka muslims.com
*Varipathanchenai blogspot.com
* வரிப்பத்தான்சேனை news
*பலஸ்தீனை நோக்கி
எனது இணையத்தளமான .
*hafeesu blogspot.com
*எனது முகநூல் ( Hafeesul haq ) மற்றும் எனது page.
மற்றும் பத்திரிகையாக .
எங்கள் தேசம் பத்திரிகை .
(இதநூடாக தொடர்ந்து எழுத ஆரம்பித்துள்ளேன் . )
* தினமணி பத்திரிகை
* நிஜம் சஞ்சிகை
#எனது வட்சப் குறூப் ( What'sup grub )
*பலஸ்தீனை நேக்கி
* அறிவுலகம்
*வரிப்பத்தான்சேனை
இவ்வாறான இணையத்தளங்களூடாக தொடராக எழுதி வருகின்றேன் . எனவே நான் உங்களுளுடை ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன் .
எனது திறமையை எனக்கு இனங்காட்டிய உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக !
(ஆமீன் ) jzakllah.
அஷ்ஷேக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
( வரிப்பத்தான்சேனை )
No comments:
Post a Comment