வரிப்பத்தான்சேனையின் வேளாமை_அறுவடை_ஆரம்பம் .
ஒரு விவசாயியைப் பொறுத்தவரை அவனுடைய வாழ்நாளில் இரண்டுவிதமான சந்தோசம் ஏற்படும் ஒன்று அவன் வேளாமை விதைஇடுகின்ற போது அந்த விதைகள் அனைத்தும் முளைக்கின்ற சந்தர்ப்பத்தில்
இரண்டாவதாக அவனுடைய வேளாமையை அறுவடை செய்யும் சந்தர்ப்பத்தில். இவை இரண்டுக்கும் மத்தியில் அந்த விவசாயி சந்தோசமாக இருந்தாலும் அவன் படுகின்ற கஷ்டங்கள் #அப்பப்பா ஒன்றா இரண்டா இதை வர்ணிக்க முடியாது .
Photos :- Hafeesul haq
Varipathanchenai
No comments:
Post a Comment