சீனா பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டமைக்கான காரணம் அந்த நாட்டின் நாடாளுமண்றத்தில் இருக்கும் அதிகமானோர் பொறியியல் துறை படித்தவர்கள் அவர்கள் எப்படி சீனாவின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்றுதான் பார்க்கின்றார்கள். ஆனால் எமது இலங்கை பொருளாதாரப் பின்னடைவில் பாரிய வீழ்ச்சியை எதிர் கொண்டமைக்கான மிகப் பிரதானமான காரணம் இலங்கையின் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அனைவரும் #சட்டத்துறை படித்தவர்கள் இவர்கள் சட்டத்தை மாத்திரம் பேசி பேசி இருந்ததேஒளிய நாட்டை அபிவிருத்தி செய்ய நேரம் இல்லை.
எனவே இனியாவது நாம் நாட்டை சிறப்பாக வளப்படுத்துவர்களைத் தெரிவு செய்வோம்.
No comments:
Post a Comment