2016/ 08/29. இன்று தியாகி இஸ்லாமிய சிந்தனையாளர் #சயீத_குதுப் ( ரஹ் ) அவர்களுக்கு எகிப்தைய அரசினால் மரணதண்டனை நிறைவேற்றப் பட்ட ஆண்டு. எகிப்தைய அரசு மரணதண்டனை கொடுப்பதற்குக் காரணம் இவர் எழுதிய #பாதையின்_மைல்_கற்கள் ( ﻣﻌﺎﻟﻢ ﻓﻲ ﺍﻟﻄﺮﻳﻖ ) என்ற புத்தகம் இது சிந்தனை ரீதியாக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது இதனை எகிப்தைய அரசு வாப்பஸ் வாங்கும்படி வேண்டியது ஆனால் இதை இவர் வாப்பஸ் வாங்காத காரணத்தினால் எகிக்தைய அரசு 29 August 1966 ( வயது 59) மரணதண்டனை நிறைவேற்றியது .
#) சயீத் குதுப் ( ரஹ் )அவர்களினால் எழுதப்பட்ட இஸ்லாமிய சிந்தனை சார்ந்த சில புத்தகங்கள்
#) ﻣﻌﺎﻟﻢ ﻓﻲ ﺍﻟﻄﺮﻳﻖ .
#) ﻫﺬﺍ ﺍﻟﺪﻳﻦ .
#) ﺍﻟﻤﺴﺘﻘﺒﻞ ﻟﻬﺬﺍ ﺍﻟﺪﻳﻦ .
#) ﻓﻲ ﻇﻼﻝ ﺍﻟﻘﺮﺁﻥ ( ﺛﻤﺎﻧﻴﺔ ﻣﺠﻠﺪﺍﺕ ﺗﻔﺴﻴﺮ ﻟﻠﻘﺮﺁﻥ ﺍﻟﻜﺮﻳﻢ ) .
#) ﺍﻟﻌﺪﺍﻟﺔ ﺍﻻﺟﺘﻤﺎﻋﻴﺔ .
#) ﺍﻹﺳﻼﻡ ﻭﺍﻟﺴﻼﻡ ﺍﻟﻌﺎﻟﻤﻲ .
#) ﻓﻲ ﺍﻟﺘﺎﺭﻳﺦ ﻓﻜﺮﺓ ﻭﻣﻨﻬﺎﺝ .
#) ﻟﻤﺎﺫﺍ ﺃﻋﺪﻣﻮﻧﻲ؟ ( ﻣﺠﻤﻮﻋﺔ ﻣﻘﺎﻻﺕ ﻛﺘﺒﺘﻬﺎ ﺟﺮﻳﺪﺓ ﺍﻟﻤﺴﻠﻤﻮﻥ ﺍﻟﺘﻲ ﺗﺼﺪﺭ ﻓﻲ ﻟﻨﺪﻥ ﺑﺎﻋﺘﺒﺎﺭﻫﺎ ﺍﻟﺸﻬﺎﺩﺓ ﺍﻟﺘﻲ ﻛﺘﺒﻬﺎ ﺍﻹﻣﺎﻡ ﺑﺨﻂ ﻳﺪﻩ ﻗﺒﻞ ﺇﻋﺪﺍﻣﻪ .
No comments:
Post a Comment