ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வளைகுடா விஜயத்தைத் தொடர்ந்து சவூதி அரசு கட்டார்மீது மேற்கொண்ட பொருளாதார முற்றுகையும் அபத்தமான குற்றச்சாட்டுக்களைம் அடுத்து உலக முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கட்டார் முஸ்லிம் நாடு உலக முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதாகச் சொல்லி சவூதி , எகிப்து , ஐக்கிய அரபு இராஜியம் ( UAE ) மற்றும் பஹ்ரை போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் சேர்ந்து ... கட்டார்மீது அபத்தமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொருளாதார முற்றுகை இட்டுள்ளது. இந்த நிகழ்வு இந்த நாடுகளின் நற்பெயருக்கு பங்கம் விளையித்துள்ளது.
உண்மையில் சவூதி மற்றும் எகிப்து அரசு கட்டார் மீது பொருளாதார முற்றுகை இடுவதற்கான பிரதான காரணங்கள் .
1) முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் சர்வதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் புரட்சிக்கு ஆதரவு வழங்கியமை
( லிபியா , எகிப்து , சிரியா , தூனிசியா )
2) துருக்கியுடனான இராஜ தந்திர உறவு
3) எகிப்திய இராணுவப் புரட்சியில் கொடுங்கோலன் சீஸிக்கு ஆதரவு வழங்காமல் மக்கள் மூலம் தெரிவான எகித்தின் உத்தியோகபூர்வமான ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்சிக்கு ஆதரவு வழங்கியமை
4) வழைகுடா முஸ்லிம் நாடுகளின் அட்டூளியங்களை கட்டாரின் அல் ஜஸீரா ஊடகங்களில் வெளிக் கொண்டு வந்தமை ( எகிப்தில் சீசி மேற்கொண்ட அட்டூளியம் , ஈராக் மீது அமெரிக்க நடத்திய இனச் சுத்திகரிப்பு , பலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்தும் இனச் சுத்திகரிப்பு )
5) எகிப்தில் கொடுங்கோலன் சீஸியால் சிறைப்பிடிக்க கட்டளை இட்ட இஸ்லாமிய அறிஞ்ஞர்களுக்கு கட்டார் முஸ்லிம் நாடு அடைக்கலம் கொடுத்தமை.
6) இஸ்ரேல் யுத்தத்தில் காஸாவுக்கு ஆதரவு வழங்கியமை. அதேபோல் கட்டாரின் தற்போதை அமீர்
இதுவே சவூதி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கட்டாருடனான உறவைத் துண்டிப்பதற்கு பிரதான காரணம். ஆனால் இன்று சமூக வலைத்தளங்களில் சவூதிதியின் கருத்தை குர்ஆன் , ஸுன்னா போன்று மதித்து கட்டார் நாட்டை பற்றி பற்றி போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்கள் சில தரகர்கள் ..
1) இஸ்ரேலின் தூதரகம் கட்டாரில் உள்ளதாம் ... அதேபோல் இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளை கட்டார் மற்கொண்டு வந்துள்ளதாம் ...
நான் அவரிடம் கேட்கின்றேன்
கட்டார் இஸ்ரேல்லுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தால் .. கட்டாருக்கு சவூதி பொருளாதார தடை விதித்த போது ஏன் இஸ்ரேலில் கொண்டாட வேண்டும் ?
அதேபோல் எமக்குத்தெரியும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உறவு . அமெரிக்காவின் பிள்ளைதான் இஸ்ரேல் . அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம் சவூதி விஜயத்தின் பின் நேரடியாக இஸ்ரேலுக்குத்தான் சென்றது . அப்படி இஸ்ரேல் அமெரிக்காத் தொடர்பு இருக்க கட்டாருடன் இஸ்ரேல் தொடர்பு இருந்தால் ஏன் கட்டார்மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முன்வர வேண்டும் ??
2) யெமனில் உள்ள ஷீஆ ஹுதிகளுக்கு கட்டார் உதவுகின்றதாம் .
எப்போது உதவியது ? எத்தனையாம் ஆண்டு உதவியது ??
3) ISIS பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றாம் .
உலகிற்குத் தெரியும் ISIS பயங்கரவாதிகளை இயக்குவது யார் என்று .. அந்த ஷிமோன் எலியட் யார் என்று .
இப்படி போலியன குற்றச்சாட்டுக்களை இடுவது எம்மால் ஜீரணிக்க முடியாதுள்ளது. ஒன்றை நாங்கள் நன்றாக விளங்க வேண்டும் . இன்று காஸாவில் இஸ்ரேலின் பொருளாதார முற்றுகையாலும் இனவெறித் தாக்குதல்களாலும் அம்மக்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளாக்கப் பட்டுள்ளார்கள் . குடிப்பதற்கு ஒழுங்கான குடி நீர் இல்லை . நோன்பு திறப்பதற்கு அதற்குரிய உணவுகள் இல்லை . தூங்குவதற்கு வீடுகள் இல்லை . உடுப்பதற்கு ஒழுங்கான உடைகள் இல்லை . படிப்பதற்கு பாடசாலைகள் இல்லை . மேலும் மின்சாரம் வசதிகள் இல்லை . இப்படி இருந்த காஸாவுக்கு துருக்கி பொருளாதார உதவிக் கப்பல்களை அனுப்பியது . கட்டார் அமீர் காஸாவுக்கான மின்ஸார செலவை தான் பொறுப்பெடுத்துக் கொண்டார் .
இப்படி இருக்க சவூதி அரசு கட்டார் பயங்கரவாதத்திற்கு உதவுவதாகக் கூறி பொருளாதாரத் தடை விதிக்கின்றது . உண்மையில் யார் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வங்குவது ? கட்டாரா, சவுதியா ?
உலகப் பயங்கரவதியான ISIS என்ற அமைப்பை உருவாக்கியது ஐக்கிய அமெரிக்கா. தற்போது அவற்றுடன் கூட்டுச் சேர்ந்து சவூதி , எகிப்து , UAE , பஹ்ரைன் போன்ற நாடுகள் கட்டாருக்கு பொருளாதார தடை வித்திக்கின்றது . உண்மையில் பலஸ்தீனுக்கு ஆதரவு வழங்கிய கட்டாரா பயங்கரவதத்திற்கு ஆதரவு வழங்குகிறது அல்லது பலஸ்தீன் உதவியை இல்லாது ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் உலக முஸ்லிம் ஒற்றுமையைக் குழைக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கு அமெரிக்காவுக்கா சவூதி ஆதரவு வழங்குகின்றது ?? இதுவா இஸ்லாமிய நாடு ? இது குர்ஆன் ஸுன்னாவ எடுத்து நடக்கும் நாடு .
இது போதாமைக்கு உலக முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் அல்லாமா யூஸுப் அல் கர்களாவியையும் அதில் அங்கத்துவம் வகிக்கும் உலக பிரசித்தி பெற்ற கட்டாரில் வசிக்கும் 58 இஸ்லாமிய அறிஞ்ஞர்களையும் சவூதி இஸ்லாமிய அரசு பயங்கரவாதி முத்திரை இட்டுள்ளது . அவர்களின் பெயர்கள் பின்வருமாறு .
1. يوسف عبدالله القرضاوي – مصري
யூஸுப் அப்துல்லாஹ் அல் கரளாவி
( எகிப்து )
2. عبدالملك محمد يوسف عبدالسلام – أردني
3. أشرف محمد يوسف عثمان عبدالسلام – أردني
4. إبراهيم عيسى الحجي محمد الباكر – قطري
5. عبدالعزيز بن خليفة العطية – قطري
6. سالم حسن خليفة راشد الكواري – قطري
7. عبدالله غانم مسلم الخوار – قطري
8. سعد بن سعد محمد الكعبي – قطري
9. عبداللطيف بن عبدالله الكواري – قطري
10. محمد سعيد بن حلوان السقطري – قطري
11. عبدالرحمن بن عمير النعيمي – قطري
12. عبدالوهاب محمد عبدالرحمن الحميقاني – يمني
13. خليفة بن محمد الربان – قطري
14. عبدالله بن خالد آل ثاني – قطري
15. عبدالرحيم أحمد الحرام – قطري
16. حجاج بن فهد حجاج محمد العجمي – كويتي
17. مبارك محمد العجي – قطري
18. جابر بن ناصر المري – قطري
19. خليفة محمد تركي السبيعي – قطري
20. محمد جاسم السليطي – قطري
21. علي بن عبدالله السويدي – قطري
22. هاشم صالح عبدالله العوضي – قطري
23. علي محمد محمد الصلابي – ليبي
24. عبدالحكيم بلحاج – ليبي
25. المهدي حاراتي – ليبي
26. إسماعيل محمد محمد الصلابي – ليبي
27. الصادق عبدالرحمن علي الغرياني – ليبي
28. حمد عبدالله الفطيس المري – قطري
29. محمد أحمد شوقي الإسلامبولي – مصري
30. طارق عبدالموجود إبراهيم الزمر – مصري
31. محمد عبدالمقصود محمد عفيفي – مصري
32. محمد الصغير عبدالرحيم محمد – مصري
33. وجدي عبدالحميد محمد غنيم – مصري
34. حسن أحمد حسن محمد الدقي الهوتي – إماراتي
35. حاكم عبيسان الحميدي المطيري – سعودي/كويتي
36. عبدالله محمد سليمان المحيسني – سعودي
37. حامد عبدالله أحمد العلي – كويتي
38. أيمن أحمد عبدالغني حسنين – مصري
39. عاصم عبدالماجد محمد ماضي – مصري
40. يحيى عقيل سالمان عقيل – مصري
41. محمد حمادة السيد إبراهيم – مصري
42. عبدالرحمن محمد شكري عبدالرحمن – مصري
43. حسين محمد رضا إبراهيم يوسف – مصري
44. أحمد عبدالحافظ محمود عبدالهدى – مصري
45. مسلم فؤاد طرفان – مصري
46. أيمن محمود صادق رفعت – مصري
47. محمد سعد عبدالنعيم أحمد – مصري
48. محمد سعد عبدالمطلب عبده الرازقي – مصري
49. أحمد فؤاد أحمد جاد بلتاجي – مصري
50. أحمد رجب رجب سليمان – مصري
51. كريم محمد محمد عبدالعزيز – مصري
52. علي زكي محمد علي – مصري
53. ناجي إبراهيم العزولي – مصري
54. شحاتة فتحي حافظ محمد سليمان – مصري
55. محمد محرم فهمي أبو زيد – مصري
56. عمرو عبدالناصر عبدالحق عبدالباري – مصري
57. علي حسن إبراهيم عبدالظاهر – مصري
58. مرتضى مجيد السندي – بحريني
59. أحمد الحسن الدعسكي – بحريني
இவர்கள் பிரசித்தி பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் . இவர்கள் இஸ்லாம் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசியவர்கள் . சமூக சீர்திருத்தப் பணியில் ஈடுபடும் இஸ்லாமிய அழைப்பாளர்கள். இவர்களைப் பயங்கரவாதிகள் என்றால் உலகம் ஏற்காது . இவர்களைப் பயங்கரவாதிகள் என்றால் இவர்கள் பயங்கரவதத்திற்கு ஆதரவு வழங்குகின்றார்கள் என்றால் ஒரு போதும் ஏற்க முடியாது . இவர்கள் எந்தப் பயங்கரவாதத்திற்கு ஆதாரம் வழங்கினார்கள் ??? இவர்கள் எந்தப் பயங்கரவாதத்தை நடத்துகின்றார்கள் ????? அவர்கள் சொன்ன காரணம் இவர்கள் இஹ்வானுல் முஸ்லிம் என்ற கொள்கையைச் சார்ந்தவர்கள் . அக் கொள்கைக்கு ஆதரவு வழங்குகின்றவர்கள் . இதனால்தான் சவூதி அரசு இவர்களை பயங்கரவாத முத்திரை குத்துகின்றது.
சவூதி அரேபியாவின் நிலைப்பாடாக எகிப்தில் இஹ்வான்கள் ஆட்சிப்பீடம் ஏறினானல் தனது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிடும். எகிப்தின் உத்தியோக பூர்வ ஜனாதிபதி முஹம்மது முர்ஸியினால் அறிமுகமப் படுத்தப்பட்ட சுயஸ் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தனது பொருளாதாரம் சீர் கெட்டுவிடும் என்பதிலும் தான் பரம்பரை பரம்பரையாக ஆண்டுவந்த மன்னராட்சி அழிந்துவிடும் என்பதிலும் கவனம் செலுத்துகின்றது.
அமெரிக்காவின் நிலைப்பாடாக தமது செல்லப் பிள்ளை இஸ்ரேலின் இருப்பு போய்விடும் .பலஸ்தீனில் ஹமாஸ் எழுச்சிபெறும் என்ற பயத்தாலையே தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் இஹ்வான்களுக்கு அடைக்கலம் கொடுத்த கத்தார் மீது பொருளாதார தடை விதிக்க முஸ்லிம் நாடுகளை ஏவியது .
இப்படி ஒவ்வொரு
நாடுகளும் தனது சுய நலத்திற்கு ஏற்ப முஸ்லிம் சமூகத்தைப் பிளவு படுத்துகின்றது. விழித்திடுவோம் .
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( Fathih institute of srilanka )
வினிவுரையாளர் சலபி அரபுக்கல்லூரி.
No comments:
Post a Comment