Friday, August 28, 2015

இந்திய முஸ்லிம்களின் சனத் தொகை கடந்த 2001 -2011 வரை 0.8 வீதத்தால் அதிகரித்துள்ளது .

இன்று இஸ்லாம் மிகவேகமாக வளர்ந்து வருகின்றது . அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மிகவேகமாக அறிமுகமாகி வருகின்றது . தற்போது தென்னிந்தியாவிலும் ஊடுருவ ஆரம்பித்துள்ளது . இது நாங்கள் அறிந்தவையே .

இந்தியாவின் சனத்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் 2011  ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட கணிப்பில் இந்தியான் மொத்த சனத்தொகை 121.09 ஆகவும் அதில் இந்திய  முஸ்லிம்களின் தொகை 13.8 கேடியில் இருந்தது 17.22 கோடியாக அதிகரித்துள்ளது . என அறிக்கை வெளியிட்டுள்ளது .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)
( வன்னி நிருபர் )  வரிப்பத்தான்சனை

No comments:

Post a Comment