இவர் சிரியாவைச் சேர்ந்தவர். இவர் 1942 இல் சிரியாவின் தலைநகரான திமஷ்கஷில் தில் என்ற இடத்தில் பிறந்தார் .இவர் ஆரம்ப கல்வியை தனது கிராமத்தில் படித்து பின்னர் ஜாமியதுல் திமஷ்கஷ் பல்கலைக்கழகத்தில் ஷரீஆத் துறையில் diploma முடித்தார் .பின்னர் தனது கலைமானிப் பட்டப் படிப்பை அறபு மொழியில் 1972 ல் எகிப்தில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார் .மேலும் இவர் தனது கலாநிதிப் பட்டப் படிப்பை 1977 ல் சூடான் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார் . அதே போன்று இவர் 1972 ல் திமஷ்கஷில் உள்ள ஆரம்ப
இடைநிலை பாடசாலை இன் ஆசிரியர்ராகவும் மதீனாவில் உள்ள பெண்கள் கல்லூரியின் ஆசிரியராகவும் மக்காவில் உள்ள உம்முல்குரா பல்கலைக்கழகத்தின் ஆய்வு பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் 2014/June /01 திகதி மக்காவிலே இறையில்லம் சேர்ந்தார் .
இவர் எழுதிய ( நபி ஸல் அவர்களின் இயங்கியல் வழிமுறை) என்ற புத்தகம் மிகவும் பிரபல்யமானது .
(منهج الحركى للسيرة النبوية)
ஹபீஸ் அப்துல் முத்தலிப்
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment