.
(1) العبادات
தொழுகை .நோன்பு .ஹஜ் .ஸகாத்.போன்ற கடமைகளுடன் தொடர்பான சட்டங்கள் .
(2)الاحوال الشخصية
குடும்பத்தின் ஆரம்ப வளர்ச்சி முதல் இறுதி வரை தொடர்புபட்ட சட்டங்கள்
(3)المعاملات
மனிதர்கள் தமக்கிடையே மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சட்டங்கள் (உரிமைகள் உடன்படிக்கைகள் தொடர்பான சட்டம் )
(4)الاحكام السلطانة
ஆட்சியாளனுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை ஒழுங்கு படுத்துகின்ற அரசியல் அதிகாரச் சட்டங்கள் .
(5)احكام السلم والحرب
இஸ்லாமிய நாடு ஏனைய நாடுகள் சமுகங்களுடன் மேற்கொள்ளும் உறவுகள் தொடர்பான சட்டங்கள் .
இவை குறிப்பிட்ட சில சட்டங்கள்.
இவை தொடர்பான வேறு சில சட்டங்களும் உள்ளன .
எனவே மேல்லுள்ள சட்டங்கேள போதும் இஸ்லாம் ஒர் சம்பூர்ண வாழ்க்கைத்திட்டம் என்பதற்கு .
No comments:
Post a Comment