இன்று எமது முஸ்லிம் பெண்கள் எதிர் நோக்குகின்ற மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மகப்பேற்று பெண் வைத்திய
நிபுனர்கள் எமது சமூகத்தில் காணப்படாமை . இவர்களை உருவாக்குவதில் நாங்கள் அதிகம் கரிசினை கொள்ள வேண்டும் .
பெண்கள் தனது முகத்தை மற்றவர்களுக்குக் காட்டுவது பாவம் என்று நாங்கள் பரவலாகப் பேசுகின்றோம் ஆனால் ஒரு பெண் தன்பிரசவத்தின்போது தனது மறுமஸ்தளத்தை ஆண் வைத்தியர்களுக்குக் காட்டுவது ? ?
எனவேதான் இந்த விடையங்களைத் தவிர்ப்பதற்கு நாங்கள் மகப்பேற்று பெண் வைத்திய
நிபுனர்களை உருவாக்க வேண்டும் . சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட பெண் வைத்திய நிபுனர்களை உருவாக்குவது முஸ்லிம் சமுகத்தின் கடமை ( வாஜிப் ) அவ்வாறு
சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட பெண் வைத்திய நிபுனர்களை உருவாக்க வில்லை என்றால் அது ஒரு குற்றமாக மாறிவிடும் .
அப்துல் முத்தலிப் ஹபீஸுல் ஹக்
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment