Saturday, July 4, 2015

இலங்கையில் அமைக்கப்பட்ட ஈரானுடை முஸ்தபா பல்கலைக்கழகத்தால் ஷீஆ சிந்தனை முஸ்லிம்களிடத்தில் ஊடுருவ ஆரம்பித்துள்ளது .


இஸ்லாமிய  வரலாற்றில்   அகீதா ரீதியாக பிளவுபட்ட மிக மோசமான பிரிவினர்களே இவர்கள் .  அன்று  அரசியல் இயக்கமாகப் பிரிந்து இன்று வழிகெட்ட ஒரு சிந்தனை இயக்கமாக மாறியுள்ளார்கள் .

இவர்களின் சிந்தனைகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு முறணானது  . அதாவது இறுதி நபித்துவம் முஹம்மத் நபிஸல் அவர்களின் பின்  அலி ரழி அவர்களுக்கு இறுதி நபித்துவம் கிடைத்தது என்று வாதிடுகின்றார்கள் . அதேபோல் அலி ரழி அவர்களின் பின் இமாம்கள்தான் ஆட்சிசெய்பவர்கள்  இமாம்கள் பாவம் செய்தாதவர்கள் என்று சொல்லி இஸ்லாமிய அகீதா ரீதியாக பிளவுபட்டுவிட்டார்கள் .

இப்படிப் பிளவுபட்டவர்கள் இன்று ஈரான் , ஈராக் , பஹ்ரேன் ,லபனான் ,அஸர்பைஜான் போன்ற  ஐந்து நாடுகளில் பெருமபான்மையாக வாழ்கிறார்கள் .

  இவர்களுடைய எதிர்காலத் திட்டம் என்னவென்றால் 20 20  இல் ஈரானை மையமாகக் கொண்ட ஷீஆ அரசொன்றை உருவாக்குதல்  . இதுதான் அவர்களின் எதிர்காலத்திட்டம் . இதற்கு அமைவாகத்தான் இன்று இலங்கையில் ''முஸ்தபா என்ற  ஈரானுடைய பல்கலைக்கழகம்    இலங்கை யில் ஆரம்பிக்கப்பட்டது  . இதில் சுமாராக 360 க்கும் அதிகமான இலங்கை மாணவர்கள்  கல்விகற்கின்றார்கள் . இன்று இந்தப் பல்கலைக்கழகத்தினூடாக 350 க்கும் அதிகமான  இலங்கை மாணவர்கள் ஈரானில் கல்விகற்கின்றார்கள் . அதேபோல் அவர்களின் சிந்தனைத் தாக்கங்கள் அவர்களின் கிராமங்களிலும் , வீடுகளிலும்  அதிகரித்து வருகின்றது

எனவே இதுகுறித்து இலங்கை முஸ்லிம் என்ற வகையில் நாங்கள் கரிசினை கொள்ள வேண்டும் . அப்படி கரிசினை கொள்ளாவிட்டா இலங்கையில் அப்பாவி முஸ்லீம்களுக்கு மத்தியில் ஷீஆ சிந்தனை ஊடுருவி பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை  .

No comments:

Post a Comment