இன்று அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் #பலஸ்தீன்_பூமி_எம்_உம்மத்தின்_அடையாளம் எனும் கருப் பொருப்பொருளில் Institute of creatvity and thinking எனும் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் எனக்கும் பலஸ்தீன்மீதான யூத ஆக்கிரமிப்பின் பின்னணி என்ன ? என்ற தலைப்பில் விரிவுரை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
இச்சந்தர்ப்பத்தைத் தந்த இறைவனுக்கும் மற்றும் இப்படியான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த Institute of creatvity and thinking இன் உறுப்பினர்கள்ளான
( மனூஸ் sir and சகோதரர் அஷ்றக் ) இவர்களுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் .
ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
varipathanchenai
No comments:
Post a Comment