இவர்களைப் பற்றி கட்டாயம் எமது முஸ்லிம்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் . இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி பிழையான சிந்தனைகளைக் கொடுக்கிறார்கள் . எனவே முடியுமானவர்கள் உலகிறகு எத்திவவைக்கவும் . இறைவன் உங்களுக்கு அருள்புரிவான் .
01) கீழேதேய வாதிகள் என்போர் யார் ?
மேற்கத்திய வாதிகளால் இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் , எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டவர்கள்தான் இவர்கள் .
02) இவர்கள் எப்படி இஸ்லாத்தை எதிர்கின்றார்கள் ?
இவர்கள் முஸ்லிம்களுடன் யுத்தம் செய்து எதிப்பவர்கள் அல்ல மாறாக இவர்கள் அறிவுரீதியாக நபிஸல் அவர்களுடைய வாழ்க்கையும் . அவர் கொண்டுவந்த தூதையும் படித்து மற்வர்களுக்கு இஸ்லாத்தைப் பிழையாகக் காட்டுவார்கள் . இதுதான் இவர்களின் குறிக்கோள் .
உ+ம் :-- நபிஸல் அவர்களின் வரலாற்றைப் படித்துவிட்டு நபிஸல் அவர்கள் கூடுதலாக யுத்தம்தான் செய்துள்ளார்கள் . எனவே இஸ்லாம் கூடுதலாக யுத்தத்தைத்தான் கூறியுள்ளது என்று இஸ்லாத்தை நோக்கி வருவோர்களுக்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவறாகக் காட்டுவார்கள் .
எனவே இவர்கள் குறித்து முஸ்லிம்களாகிய நாங்கள் கவனமாக இருத்தல் வேண்டும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப்(பாதிஹ்)
No comments:
Post a Comment