Sunday, May 10, 2015
இப்னு பதூதா
இப்னு பதூதா
இவர் மொரோக்கோவைச் சேர்ந்தவர் . இவர் 1304 ஆண்டு ஒரு நீதிபதியின் வீட்டில் பிறந்தார் . இவர் சிறுவயதில் இஸ்லாமியக் கல்வியும் , அறபு மொழியை சிறப்பாக பயின்றார் . தனது இருபதாவது வயதில் புனிதப் பயணம் செல்வதற்கு ஆரம்பித்தார் .
இவருடைய இத்தியா பயணத்தைப் பொருத்தவரையில் அது ஒரு விசித்திரமானது . இவர் இந்தியாவுக்கு போகும்போது அங்கு முஹம்மத் பின் துக்லக் என்ற மன்னன் அங்கு ஆட்சி சொய்தான் . அவன் இவரால் கவரப்பட்டதன் காரணமாக இவருக்கு அவருடைய அரசசபையில் பணியாற்றினார் . இவர் ஏழு ஆண்டுக்காலம் அரசியல் பணியில் ஈடுபட்டார் . இவருடைய பயணக்குறிப்புகள் மிகவும் சுவாரசியமானது .
ஹபீஸ் அப்துல் முத்தலிப்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment