இன்று உலகம் மிக வேகமாக முன்னேறிக்கொண்டே செய்கின்றது . அதிலும் குறிப்பாக இஸ்லாம் அதைவிட வேகமாக பரவிக்கொண்டே செல்கின்றது . இதைப்பர்க்கும் போது சந்தோசம்தான் ஆனால் ஒரு கவலை முஸ்லிம்களைவிட பிறமதத்தவர்கள் நன்றாக இஸ்லாத்தின் சிறப்பம்சங்களை தெரிந்து வைத்துள்ளார்கள் . இது ஒரு கவலைக்கூரிய விடையம் .
இஸ்லாத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று
01) எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானது .
உ+ம் :-- இந்து மதத்தைப் பொருத்தவரையில் இறைச்சி சாப்பிடுவது சைவ மதத்தினருக்கு தடுக்கப்பட்டது . அவர்கள் மரக்கறி வகைகளை மாத்திரம்தான் சாப்பிட வேண்டும் . இல்லாவிட்டால் அவர்களுக்கு அது பாவமான ஒன்றாகும் . இவர்கள் தென்துருவப் பிரதேசங்களில் வாழ்ந்தால் அவர்கள் அங்கு உயிர் வாழ்வதென்பது சாத்தியமற்ற ஒன்று . காரணம் அங்கு இறைச்சியைத்தவிர மரக்கறி இருக்காது காரணம் பணியினால் அழிந்துவிடும் . எனவே அவர் அங்கு உயிர் வாழ வேண்டுமென்றால் அவர் இறைச்சியை கட்டாயம் சாப்பிட வேண்டும் . அவ்வாறு சாப்பிடா விட்டால் அவர் இறந்து விடுவார் . எனவே இந்து என்பது சில நேரம் எல்லா காலத்திற்கும் , எல்லா இடத்திற்கும் பொருந்தாது .
ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை அப்படியல்ல இஸ்லாத்தில் ஒரு உணவு தடை செய்யப்பட்டால் அவருக்கு உண்பதற்கு அதைத் தவிர வேறு உணவு இல்லை என்றால் அவர் அந்த உணவை உண்பது அவருக்கு கடமையாகும் இல்லாவிட்டால் அவருக்கு பாவம் கிடைக்கும் . இதுதான் இஸ்லாத்தின் தன்மை .
இதனால் தான் இஸ்லாம் எல்லாக் காலத்துக்கும் எல்லா இடத்திற்கும் பொருத்தமானது என்ற முடிவுக்கு வரலாம் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)
No comments:
Post a Comment