மகாசிதுஷ்ஷரிஆ பற்றி கலாநிதி ஜாசிர் அவ்தாவின் வரைவிலக்கணம் .
மகாசிதுஷ்ஷரிஆ என்பது மனித நலனை நிறைவேற்றும் வகையில் இஸ்லாமிய ஷரிஆவில் காணப்படுகின்ற நோக்கங்கள் . ஆரம்ப காலத்தில் மகாசிது ஷ்ஷரிஆ மசாலிஹுல் இபாதத்தாகதான் கணிப்பிடப்பட்டது . ( மனித நலன்)
ஆனால் இன்று இவை இரண்டும் வேறு வேறாக உற்று நோக்கப்படுகின்றது .
அந்தவையில் கலாநிதி ஜாசிர் அவ்தாவின் வரைவிலக்கனம் '' ஏன்(لماذا ) என்பற்கான பதில் தான் மகாசிது அஷ்ஷரிஆ எனப்படும் . இதில் ஐந்து படித்தரங்கள் உள்ளது . என்று கூறுகின்றார் . அது பின்வருமாறு .
அந்தவையில் கலாநிதி ஜாசிர் அவ்தாவின் வரைவிலக்கனம் '' ஏன்(لماذا ) என்பற்கான பதில் தான் மகாசிது அஷ்ஷரிஆ எனப்படும் . இதில் ஐந்து படித்தரங்கள் உள்ளது . என்று கூறுகின்றார் . அது பின்வருமாறு .
01) அடையாளங்கள் .العﻻمات 02) சட்டங்கள் اﻷحكام .
03) கூட்டு நலன்கள்
المصالح المشترك.
4) பெறுமான உயர்வு
القيم والمبادى الكبرى கோட்பாடுக .
05) நம்பிக்கைகள் . العقيدة
இவை ஐந்து விடையங்களும் சீராக அமைகின்ற போது அதுதான் மகாஷிதுஷ்ஷரிஆ எனப்படும் .
உ+ம் :-- நோன்பு
01) பிறை தென்பட்டால் நோன்பு பிடிக்க வேண்டும் . ( அடையாளம்கள்) .العﻻمات

02)ஏன் நோன்பு பிடிக்க வேண்டும் ? காரணம் வாஜிப் . ( சட்டங்கள்) اﻷحكام
03) ஏன் நோன்பு பிடிப்பது வாஜிப் ? ஏழைகளின் கஷ்டத்தை உணர்வதற்கு . ( கூட்டு நலன்கள் )
المصالح المشترك
04) ஏன் கஷ்டத்தின் பெறுமானத்தை உணர வேண்டும் ? உள்ளத்தை பயிற்றுவிப்பதற்கு . ( பெறுமான உயர்வு கோட்பாடுகள்) القيم والمبادى الكبر
المصالح المشترك
04) ஏன் கஷ்டத்தின் பெறுமானத்தை உணர வேண்டும் ? உள்ளத்தை பயிற்றுவிப்பதற்கு . ( பெறுமான உயர்வு கோட்பாடுகள்) القيم والمبادى الكبر
05) ஏன் உள்ளத்தைப் பயிற்றுவிக்க வேண்டும் ? இறைவனின் திருப்தியைப் பொற்றுக் கொள்வதற்காக . ( நம்பிக்கைகள்) العقيدة
இந்தப்படித்தரங்கள் பூர்த்தி செய்யப்படுகின்ற போது மகாசிது அஷ்ஷரிஆவுக்கான பதில் கிடைக்கின்றது . என்று
கலாநிதி ஜாசிர் அவ்தா கூறுகின்றார் .
கலாநிதி ஜாசிர் அவ்தா கூறுகின்றார் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)
No comments:
Post a Comment