குறிப்பாக இலங்கையுடைய கல்வித்திட்டத்தைப் பொறுத்தவரை இவை உலக வங்கியினால் திட்டமிடப்பட்டவை .இந்த உலக வங்கிக்கு உறுதுனையாக இருப்பவர்கள் யூதர்கள் .எனவே இன்று யூதர்களின் வழிகாட்டலுக்கினங்க இலங்கையின் கல்வித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது . இதில் காணப்படும் சில கொள்கைகள் இஸ்லாத்திற்கு முறனானதாகும் .
உ+ம்......01) டாவினுடைய கொள்கை . இந்தக் கொள்கை மனிதன் குரங்கிலிருந்து படைக்கப்பட்டுள்ளான் என்று சொல்கின்றது . ஆனால் இஸ்லாம் ஆதம் அலை அவர்களைத்தான் முதலில்p இறைவன் படைத்தான் என்று சொல்கிறது . எனவே டாவினுடைய கொள்கை இஸ்லாத்திற்கு முறனானது .
02).... உண்மையில் கண்டுபிப்பாளர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் . ஆனால் சர்வதேச சக்திகள் இதை திட்டமிட்டு மறைத்துள்ளது .
உ+ம் ..... விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்றால் நாம் ரய்ட் சகோதரர்கள் என்போம் . உண்மை அதுவல்ல விமானத்தை கண்டுபிடித்தவர் '' இப்னு பிர்னாஸ்''' . அதேபோல் குருதி சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் '' இப்னு நபீஸ்'' . இப்படிப்பட்ட உணமைகளை சர்வதேச சக்திகள் திட்டமிட்டு முஸ்லிம்களை அழிக்க சதிசசெய்கின்றது . இதை நாம் நன்றாக விளங்க வேண்டும் .
கவலை என்னவென்றால் இந்தக் கோற்பாடுகளை முஸ்லிம் ஆசிரியர்கள் தான் முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள் .
எனவே முஸ்லிம் ஆசிரியர்கள் இஸ்லாத்துக்கு முறனான கோற்பாடுகளை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் .
..........முஸ்லிம் ஆசிரியர்களே இது உங்களின் கவனத்திற்கு .
இதை முடியுமானவர்கள் எமது சகோதரர்களுக்கு எத்தி வைக்கவும் .
..........ஹபீஸ் (பாதிஹ்).....
No comments:
Post a Comment