நாங்கள் பாடசாலைகளிள் படிக்கும்போது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தான் என்று எமது ஆசிரியர்கள் சொல்லித்தந்தார்ககள்.
ஆனால் உண்மை அதுவல்ல கொலம்பஸ் அங்கு கால் வைத்தபோதே அங்கு நூற்றுக்கணக்கான பழங்குடி இனங்கள் வாழ்ந்துவந்தன. அவர்களால் ஆயிரக்கணக்கான மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பழங்குடி மக்கள் ஆசியாக் கண்டத்திலிருந்து சுமார் 25.000 ஆண்டுகளுக்கு முன் பேரிங் ஸ்டரெயிட்ஸ் என்ற _அமெரிக்கக் கண்டத்தையும் ஆசியாக் கண்டத்தையும் இணைத்த சிறு தரைப்பாதை வழியாக அலாஸ்காவிற்குள் நுழைந்து பின் படிப்படியாக வட அமெரிக்கா . தென்அமெரிக்கா கண்டங்களில் முழுவதும் பரவினார்கள்.
இவர்களுடைய தொழில் வேடையாடுதல் .கொலம்பஸ் இந்த பழங்குடியினரை கண்ட போது இவர்களுடன் ஒப்பந்தங்கள் செய்து அவர்களுடைய சொத்துக்களை சூரையாடி தன்னுடைய நாட்டுக்கு கொண்டு சென்றான் . பின்னர் இவர்களை அடிமைகளா நடாத்தி அவர்களின் இனத்தை அழித்தான். இதுதான் கொலம்பஸ் பற்றிய உண்மையும் அமெரிக்க பழங்குடி மக்களுக்கு அவன் செய்த துறோகமும்
Hafees fathih
No comments:
Post a Comment