மருத்துவத் துறை , பொருளியல் துறை , விவசாயத்து , கட்டட நிர்மாணத்துறை , போன்ற துறைகளைப் பொறுத்தவரை இந்தத் துறைசாந்த பிரச்சினைகள் ஏற்படும் போது இந்தத் துறை சார்நவர்கிடம்தான் இதற்கான தீர்வைப் பெறமுடியும் .
ஆனால் ஒரு ஆலீமைப் பொறுத்தவரை அவர் சமூகத்தில் இரிக்கின்ற அனைத்துத் துறை சார்ந்த அறிவும் அவரிடம் இருத்தல் வேண்டும் . ( விஞ்ஞானத் துறை , மருத்துவத் துறை , பொருளியல் துறை , விவசாயத் துறை , போன்ற துறைகளினால் இஸ்லாத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்படும் விபரீதங்களை ஆய்வு செய்து சமூகத்திற்கு இனங்காட்ட வேண்டும் .
எனவே நபிஸல் அவர்கள் கூறினார்கள் '' ஆலீம்கள் நபிமார்களின் வாரிசுக்கள் ,, (ஹதீஸ்) நபிஸல் அவர்களின்பின் நபிஸல் அவர்களின் சமூகத்தை சீர்திருத்தும் பொறுப்பு அலீம்களுக்கே உள்ளது . அதேபோல் சமூகப்பிரச்சினைக்கான தீர்வும் அவர்களிடமே உள்ளது . எனவே ஆலீம்களாகிய நாங்கள் பொறுப்பை இறைவனுக்காகச் செய்ய வேண்டும் . அப்போதுதான் இறைவனுடை எம் சமூகத்திற்கும் கிடைக்கும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment