மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்பது ஒவ்வொரு முஸ்லிம்மீதும் கடமை நாங்கள் இறைவனிடம் இதுபற்றி பொறுப்புக் கூற வேண்டும் .
பலஸ்தீன் ஒவ்வொரு முஸ்லிமினதும் தாயகம் இது இறைவனால் அருள்பாலிக்கப்பட்ட பூமி . இதை கடந்த நூற்றாண்டில் 1948 - மே - 15 இல் இஸ்ரேலிய வெறிபிடித்த நாய்கள் ஐ.நா . அனுசரணையோடு பலஸ்தீனர்களிடமிருந்து ஆக்கிரமித்தார்கள் . இதற்கு எமது முஸ்லிம் தலைவர்கள் உதவிபுரிந்தார்கள் .
1967 இடபெற்ற அரபு - இஸ்ரேல் யுத்தத்தை ஜமால் அப்துல் நாஸர் அரபு வாதத்தை மையமாக வைத்து நகர்த்த . இஸ்ரேல் அதை ஒரு மதரீதியான யுத்தமாகப் பார்த்தது . அன்றிலிருந்து இன்றுவரை இஸ்ரேல் 1000 கணக்கான பெண்களையும் , சிறுவர்களையு கொண்று குவிக்கின்றது . இதற்கு அமெரிக்காவும் மறைமுகமாக பேரழிவு ஆயுதங்களை கொடுத்துதவுகின்றது . இதை ஐ. நா . கைகட்டி வேடிக்கை பார்கின்றது .
அன்றிலிருந்து இன்றுகூட உய்ரைக் கொடுத்து பலஸ்தீனுக்காகப் போராடுவது (ஹமாஸ்) மாத்திரம் தான் இது ஹமாஸுக்கு மாத்திரம் கடமையல்ல மாறாக முஸ்லிம் சமூகத்தின் கடமை . காரணம் பலஸ்தீன் முஸ்லிம்களின் முதற் கிப்லா , அதிகமான நபிமார்கள் வாழ்ந்த பூமி .
எனவே இஸரேலிய நாய்களிடமிருந்து பலஸ்தீனை மீட்போம் . (இன்ஸா அல்லாஹ் )
ஹபீஸுல் ஹக் ( பாதிஹ் )
வரிப்பத்தான்சேனை
No comments:
Post a Comment