01 ) تعريف الخالق
இறைவனை தெளிவாக காட்டிக் கொடுக்கக் கூடியதாகக இருத்தல் வேண்டும் . பிறர் இறைவனை விளங்கும் வகையில் தெளிவுபடுத்த வேண்டும் .
01)முஸ்லிமல்லாதவர்களுக்கு
எப்படி இறைவனைப் பற்றி விளங்கப்படுத்த வேண்டும் ?
01 ) بالكتاب منظور.
அவனுடைய திறந்த வேதத்தைப்பற்றியும் அதன் அத்தாட்சிபற்றியும் தெளிவுபடுத்த வேண்டும் . ( உலகம் )
உ+ம் :-- இறைவன் சூழலை சமநிலையாக ஆக்கியுள்ளான் . இறைவனின் படைப்புக்களில் ஒன்றுக்கு ஒன்று உணவாக ஆக்கியுள்ளான் . அதேபோல் ஒரு அங்கியின் ஆயுற்காலம் அதிகரிக்கின்ற போது அதன் இனப்பெருக்கம் குறைவாக உள்ளது ( சிங்கத்தின் ஆயுற்காலம் அதிகம் ஆனால் அவைகள் சூழலில் அரிதாகத்தான் காணப்படுகிறது மறாக சிங்கத்தின் ஆயுற்காலம் அதிகமாக இருந்து அதன் இனப்பெருக்கமும் அதிகமாக இருந்தால் உலகில் வேறு அங்கிகள் உயிர் வாழ்வது கடினம் . இதுதான் இறைவனின் திறந்த அத்தாற்சி .
02)بالكتاب مقرؤ .
எழுத்தில் உள்ள இறைவனின் வேதம் ( குர்ஆன் ) இது எந்த மதமும் சொல்லாத புதிய பலகருத்துக்களை சொல்கிறது என்பதை தெளிவு படுத்த வேண்டும் .
03 ) بأسمائه ، و صفاته
அவனுடைய பண்பில் அவன் பூரணமானவன் . அவன்தான் பொருமைக்குச் சொந்தக்காரன் .
இவ்வாறு எடுத்துச் சொல்கின்ற போது இதைக் கேட்போருக்கு இறைவனைப்பற்றி விளங்குவதற்கு இலகுவாக இருக்கும் .
ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்)
No comments:
Post a Comment